எதிர்கால உலகம் இப்டி இருந்தா அவ்ளோதான்! Sci-fi Movie Explained in Tamil by Mr Hollywood Tamizhan

114 Views
Published
எதிர்கால உலகம் இப்டி இருந்தா அவ்ளோதான்! Sci-fi Movie Explained in Tamil by Mr Hollywood Tamizhan

Welcome to Mr. Hollywood Tamizhan Channel

This Movie is Like the Video of Tamil Voice Over on Mr Tamizhan Horror Movies

On the Entire Movie Multiverse We Are Making Tamil Voice Over For the Best Movies, This Channel is Made For Making Tamil Voice Over For the Best Foreign Language Movies on the Movie Multiverse. So If You Like Our Tamil Voice Over Please Make Sure You Subscribe Our Mr Hollywood Tamizhan Channel For Best Content on the Entire Movie Multiverse. Thank you.

Hollywood Tamizha Channel Link :- http://YouTube.com/hollywoodtamizha

Storyline :- இது காலத்தில் நடக்கும் சில சம்பவங்கள் என்பதைப் போல் இந்த படம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து சுமார் 150 வருடங்களுக்கு பின்னர் நமது பூமி மக்கள் தொகை பெருக்கத்தினாலும், காற்று மாசுபாட்டாலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. வசதி படைத்தோர் விண்வெளியில் ஒரு பெரிய தனி உலகத்தை உருவாக்கி அங்கு அனைத்து வசதிகளுடனும் சுத்தமான காற்றுடனும் வாழ்ந்து வருகின்றனர். அந்த நகரத்தில் எப்பேர்பட்ட நோய்களையும் குணப்படுத்தக் கூடிய சில இயந்திரங்களையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நகரத்திற்கு செல்ல வேண்டும் என்பது தான் பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனின் கனவாக இருக்கிறது. இந்நிலையில் கதிர்வீச்சு தாக்கப்பட்ட படத்தின் கதாநாயகன் தன்னுடைய இறப்பை தடுக்க வானில் உள்ள அந்த நகரத்திற்கு செல்ல முற்படுகிறான். இந்த பயணத்தில் இந்த மாதிரி சாகசங்கள் நமது ஹீரோவிற்கு காத்து இருக்கிறது என்பதே இந்த திரைப்படம்.

============================================================================================================

For Business Enquiry & Copyright Issue Please Mail Us...!

E-Mail :- HollywoodTamizha@yahoo.com

============================================================================================================

Korean Movies Explained in Tamil
Crime Thriller Movies Explained in Tamil
Fantasy Movies Explained in Tamil
Adventure Movies Explained in Tamil
Horror Movies Explained in Tamil
Comedy Movies Explained in Tamil
Mr Hollywood Tamizhan Movies
Mr Tamizhan Movies
Mr Tamilan Movies
Mr Voice Over Movies
Mr Tamil Rockers Movies
Mr Tamil Rockerz Movies
Mr Vendakka Movies
Mr Vignesh Movies
Mr Xplainer Tamil Movies
Mr Hollywood Movies
Mr Vignesh Movies
Mr Tamil Dubbed Movies
Film Roll Movies
Movie Multiverse Movies
Tamil Voice over Movies
Vijay Nemo Movies
Explained in Tamil
Hollywood Movies Explained in Tamil

Thank For Watching...❤️

#MovieExplain #MrHollywoodTamizhan #MrTamizhan
Category
Movies
Be the first to comment